×

அரசு பாலிடெக்னிக்கில் மாணவர் சேர்க்கை

மதுரை, மே 9: மதுரை அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் நேரடி 2ம் ஆண்டு சேர்க்கைக்கு மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, 12ம் வகுப்பு அல்லது ஐடிஐ தேர்ச்சி பெற்ற மாணவிகள் https://www.tnpoly.in என்ற இணையதளம் வழியாக வரும் 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விபரங்களுக்கு 0452 2679940, 9710938012 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post அரசு பாலிடெக்னிக்கில் மாணவர் சேர்க்கை appeared first on Dinakaran.

Tags : Govt Polytechnic ,Madurai ,Madurai Government Women's Polytechnic College ,Polytechnic ,Dinakaran ,
× RELATED பெரியார் பஸ் ஸ்டாண்ட் வணிக வளாக...